வறுமை போக்கி வளமை அளிக்கும் சித்தி புத்தி விநாயகர் உருவான கதை தெரியுமா?!
முழுமுதற் கடவுளாம் விநாயகர் திருமணமாகாதவர் என சொல்லப்பட்டாலும், சில கோவில்களில் இரு பெண் தெய்வங்களை தன் இரு மடிகளில் அமர்த்தியவாறு காட்சியளிப்பார். அதை பார்ப்பவருக்கு விநாயகர் திருமணமானவரா அல்லது பிரம்மச்சாரியா என குழப்பம் வரும்... சித்தி புத்தி விநாயகர் உருவான புராணக்கதையை பார்க்கலாம்...
சஷ்டி விரதமும், முருகப் பெருமானும்.....
நம்மில் பெரும்பாலானோர் பல விரதங்களை கடைபிடிப்பார்கள். இந்த விரதங்களில் சஷ்டி விரதமும் ஒன்று. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த விரதத்தை பெரும்பாலான மக்கள் கடைபிடிக்கின்றனர். அதுவும் செவ்வாய் கிழமையில் வரும் சஷ்டி மிகச் சிறப்பு வாய்ந்தது. இந்நன்னாளில் முருகனுக்கு விரதம் இருந்து தரிசித்தால் பல பலன்களைப் பெறலாம்.
ஸ்படிக மாலையை அணிவதால் நமக்கு ஏற்படும் பலன்கள்.....
ஸ்படிக மாலையை அணிவதன் மூலம் உடலில் இரத்த அழுத்தம் குறைந்து இரத்தம் ஓட்டத்தை சீராக வைக்க உதவும். மேலும் இது அணிவதன் மூலம் உடலில் உள்ள வெப்பம் குறைக்கப்படும். குழந்தைகள், சிறியவர்கள், பெரியவர்கள் என அனைவரும் இந்த ஸ்படிக மாலையை அணியலாம்.
மாசி மாதத்தில் மாசி மகம் போன்று உள்ள வேறு சில முக்கிய நாட்கள்....
நாம் சில நாட்களாகவே மாசி மாதத்தின் சிறப்புகள் பற்றி தான் பார்த்துக் கொண்டு வருகிறோம். மாசி மாதம் நீராடுவதற்கு புனித மாதம் என்று நாம் அனைவருக்கும் தெரியும். அதாவது மாசி மகத்தின் போது புனித நீராடுவதை தான் சொல்கிறேன். இந்த மாசி மகாமகம் போன்றே இந்த மாசி மாதத்தில் சில முக்கிய நாட்கள் உள்ளன. அவற்றைப் பற்றித்தான் இன்று நாம் பார்க்க இருக்கிறோம்.
பாவங்களை நீக்குவதற்கு செய்யப்படும் புனித நீராடும் முறைகள்....
புனித தளங்களில் நீராடினால் நாம் செய்த பாவங்கள் தீரும் என்பது நம் அனைவரின் நம்பிக்கை. இது பற்றி தான் நேற்று பார்த்தோம். இன்று நாம் பார்க்க இருப்பது புனித தளங்களில் நீராடும் முறையைப் பற்றி தான்...